2025 மே 22, வியாழக்கிழமை

அமைச்சர் ரவூப் ஹக்கீம் கீரியங்கள்ளிப் பிரதேசத்துக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்லாஹ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேசசபைக்குட்பட்ட  கீரியங்கள்ளி பிரதேசத்துக்கு மேற்கொண்டார்.

ஆராச்சிக்கட்டு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.நிஜாம்தீனின் அழைப்பின் பேரிலேயே அவர் நேற்று சனிக்கிழமை விஜயம் இவ்விஜயத்தை மேற்கொண்டார்.

ஆராச்சிக்கட்டு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.நிஜாம்தீனின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்  ஆராச்சிக்கட்டு பிரதேசசபைக்குட்பட்ட  புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு, பத்துளுஓயா, தாராவில், அக்கரவெளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள்  கலந்துகொண்டனர். இப்பிரதேச அபிவிருத்தி தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
கீரியங்கள்ளிப் பிரதேசத்துக்கு விஜயம்

You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Monday, 21 January 2013 05:42 PM

    கந்தூரி சாப்பாடு தின்ன இன்னும் நாள் இருக்க. இப்பவே கூட்டெத்தோடு டோரா போட்டுடாரோ

    Reply : 0       0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X