2025 மே 22, வியாழக்கிழமை

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூவர் பணிநிறுத்தம்

Kanagaraj   / 2013 ஜனவரி 25 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மேல் மாகாண பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் பொறுப்பதிகாரிகளாக பணியாற்றிய மூன்று பொலிஸ் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரஸ்நாயக்கபுர, சாலியவௌ மற்றும் கொஸ்வத்த ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரியாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வட மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசோக விஜேதிலகவின் உத்தரவிற்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X