2025 மே 23, வெள்ளிக்கிழமை

வல்லுறவுக்கு முயன்ற ஆராய்ச்சியாளர் கைது

Kanagaraj   / 2013 பெப்ரவரி 03 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு குழந்தைகளின் தாயை வல்லுறவுக்கு முயன்ற விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலநறுவை பொலிஸாரே குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் தாயை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Sunday, 03 February 2013 07:20 PM

    இதுக்கெல்லாமா ஆராய்ச்சியாளர்கள்....???!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X