2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தக விற்பனை நிலையத்தில் தீ

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்                   

அநுராதபுரம் பிரீமன் மாவத்தை பகுதியிலுள்ள புத்தக விற்பனை நிலையமொன்;றில்  நேற்று செவ்வாயக்கிழமை ஏற்பட்ட தீவிபத்துக் காரணமாக  அதிலிருந்த இலட்சக்கணக்கான உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளதோடு கட்டிடமும் தீக்கிரையாகியுள்ளது.

பொலிஸாரும் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த போதினிலும் அங்கிருந்த சகல பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் அருகிலுள்ள இரண்டு மாடி வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்;.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X