2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                         

சட்டவிரோதமாக மதுபான  வகைகளை வைத்திருந்த ஒருவருக்கு 11,000 ரூபா அபராதம் விதித்து  கெப்பித்திகொள்ளாவ மஜிஸ்திரேட்டும் மாவட்ட நீதவானுமான கயான் மீகஹகே நேற்று தீர்ப்பளித்தார்.

சந்தேக நபர் தனது வீட்டின் பின்புறத்தில் எவருக்கும் தெரியாத வகையில் மதுபான வகைகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X