2025 ஜூலை 09, புதன்கிழமை

கிவ்லேகட குளத்தின் புனரமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதத்துக்குள் நிறைவு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த கலென்பிந்துனுவெவ கிவ்லேகட குளத்தின் புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவுபெறுமென அநுராதபுரம் வலய நீர்ப்பாசன பணிப்பாளர் லலித் த அல்விஸ் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிவ்லேகட குளம் உடைப்பெடுத்திருந்தது. இக்குளத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக 170 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .