2025 மே 22, வியாழக்கிழமை

மரை இறைச்சியை வதை;திருந்த நபர் கைது

Kogilavani   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

நொச்சியாகம லிந்தவௌ ரனோராவ வனப் பகுதியில் மரை இறைச்சியை வைத்திருந்த நபர் ஒருவரை உலுக்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மான்கடவள, அலயாபத்துவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் உலுக்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டீ.எம்.வீ.எல். அபேரத்னவின் வழிகாட்டலின் கீழ் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X