2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஆயுர்வேத மூலிகை மருந்துகளை தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

தமுத்தேகம பகுதியில் ஆயுர்வேத மூலிகை மருந்துகளை தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கபட்டுள்ளன.

பிரதேசத்தில் ஆயுர்வேதத் துறையை முன்னேற்றும் நோக்கிலேயே இத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளதாக வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் எல். யூ, சீ. கே. அல்விஸ் தெரிவித்தார்.

இதற்காக நிலையமொன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு உள்நாட்டு மூலிகை வகைகளைக் கொள்வனவு செய்து பல்வேறுபட்ட மூலிகை மருந்துகளை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .