2025 மே 22, வியாழக்கிழமை

உயர்தர பசுக்களை பெற்றுக்கொடுக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பொலன்னறுவை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் உயர்தர கறவைப் பசுக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் உள்ள 295 கிராம சேவகர் பிரிவுகளில் பால் உற்பத்தியாளர்களின் தொகை தற்பொழுது அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில்  கொண்டே அவர்களுக்கு சிறந்த ரக கறவைப் பசுக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X