2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கல்பிட்டியில் அதிகளவாக இறால்கள் பிடிபடுகின்றன

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


கல்பிட்டி பிரதேசத்தில் தற்போது அதிகளவான இறால் மீனவர்களினால் பிடிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்பிட்டி களப்பு பகுதியில் சிறு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கே இவ்வாறு அதிகளவான இறால்கள் பிடிபடுகின்றன.

பிடிக்கப்படும் இறால் தரம் பிரிக்கப்பட்டு 300 ரூபா முதல் 550 ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றன எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர். வலையிலிருந்து ஒரு கிலோகிராம் இறால் பிரிக்கப்பட்டு பாத்திரத்தில் இடுவதற்காக தொழிலாளர் ஒருவருக்கு 50 ரூபா வழங்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X