2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புத்தளம் தள வைத்தியசாலைக்கு கண் பரிசோதனை இயந்திரம் கையளிப்பு

Super User   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் தள வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா பெறுமதியான கண் பரிசோதனை இயந்திரமொன்று நேற்று செவ்வாய்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

விசேட கண் வைத்திய நிபுணர்கள் சங்கத்தினால் இந்த இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவியான வைத்திய நிபுணர் மானல் பஸ்குலானியினால் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேராவிடம் இது கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X