2025 மே 22, வியாழக்கிழமை

ஆயுர்வேத ஆணையாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆகில் அஹமட்


வட மத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் மீதான தாக்குதலை கண்டித்தும் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

அநுராதபுரம் கடை- 12 பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியின்போது, தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .