2025 மே 21, புதன்கிழமை

அநுராதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை; விவசாயம் பாதிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 05 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன் 

அநுராதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வருகிறது.

மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நெல் அறுவடை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த ஆயிரக் கணக்கான நெற் காணிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை அறுவடைக்காக அறுக்கப்பட்டிருந்த நெற்கதிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டும் வருகிறது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .