2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதிய பஸ் சேவைகள்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 14 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆகில் அஹமட்.


அநுராதபுரம் - தரியங் குளம், அநுராதபுரம் - மானேவ வீதிகளினூடான இரு புதிய பஸ் சேவைகளை வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

கிராமிய வீதிகளினூடான போக்குவரத்துப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நோக்கில் புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்கும் வடமத்திய மாகாணசபையின் திட்டத்தின் கீழ், இந்த பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் தடவையாகவே இவ்வீதிகள் வழியான போக்குவரத்துக்காக பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X