2025 மே 21, புதன்கிழமை

மழைக் காரணமாக நெற்செய்கை பாதிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன் 

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அநுராதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைக் காரணமாக மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட நெற் செய்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவௌ, கஹட்டகஸ்திகிலிய, மிஹிந்தலை, ஹொரவப்பொத்தானை, கலாவாவி, நேகம, மரதன்கடவள, மதவாச்சி உட்பட மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களின் நெற் செய்கைகளும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அறுவடை நிலையிலுள்ள ஆயிரக்கணக்கான நெற் காணிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு குளங்களிலிருந்து வான் நீர் வெளியேறிச் செல்வதால் அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .