2025 மே 21, புதன்கிழமை

போதைபொருள் கலந்த இலேகியத்தை விற்பனை செய்த நபர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

பாடசாலை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைபொருள் கலந்த இலேகிய பைக்கட்டுக்களை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் புத்தளம் நகரை சேர்ந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது மேற்படி நபரிடமிருந்து 670 இலேகிய பைக்கட்கள் கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .