2025 மே 21, புதன்கிழமை

ஹெரோயின் விற்பனையில் ஈடுப்பட்டவர் கைது

Super User   / 2013 மார்ச் 18 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ், எஸ்.எம்.மும்தாஜ்

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சிலாபம் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிலாபம் மீன் விற்பனை தொகுதியில்; ஹெரோயின் விற்பனையில் ஈடுப்பட்டதாகவும் அவரிடமிருந்து விற்பனைக்கு தயார் நிலையில் காணப்பட்ட 550 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பினை வசிப்பிடமாக கொண்டவரென தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரனைகளினை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .