2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மான் இறைச்சி வைத்திருந்தவர் கைது

Super User   / 2013 மார்ச் 20 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மானிறைச்சி வைத்திருந்ததாக கூறப்படும் நபரொருவர் நேற்று செவ்வாய்கிழமை இரவு சாலியவௌ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவெலகஸ்வௌ 17ஆம் மைல் பகுதியில் குறித்த நபர் கைது செய்யப்படும் போது அவரிடம் மூன்று கிலோகிராம் மானிறைச்சி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கருவலகஸ்வௌ பகுதியில் கரிவேப்பிலை விற்பனையில் ஈடுப்படுபவரென தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரிடம் சாலியவௌ பொலிஸார் தொடர்ந்து விசாரனைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X