2025 மே 21, புதன்கிழமை

ஆனைவிழுந்தான் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 27 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல்லாஹ்


சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆராச்சிக்கட்டு  ஆனைவிழுந்தான் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை சிலாபம் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது அங்கிருந்த பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

400 கசிப்பு போத்தல்கள், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும்  7 பரல்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .