2025 மே 21, புதன்கிழமை

வயல்வெளியில் கிளிகளை பிடித்த இருவர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 29 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிஜாஸ்

வணாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுவன்குளம் பகுதியில் கிளிகளை பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படும் இருவரை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வயல் வெளியில் கிளிகள் பிடிக்கப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து வணாத்தவில்லு பொலிஸார் மேற்படி நபர்களை நேற்று முன்தினம் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது 8 மாலைக்கிளிகள் உட்பட 25 கிளிகள் மற்றும் கிளிகளை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள், கிளிக்கூடு என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .