2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் சர்வ மதத் தலைவர்களின் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 31 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் நகரில் சகல இன மக்களும் ஒருவருக்கொருவர் நீண்டகாலமாக புரிந்துணர்வுடன் இருக்கின்றனர். எனவே எதிர்காலத்தில் புத்தளத்தில் எவ்விதத்திலேனும் இனங்களுக்கிடையில் மோதல் ஏற்பட வாய்ப்பு இல்லை. அவ்வாறான துரதிஷ்ட சம்பவம் புத்தளத்தில் இடம்பெற அனுமதிக்கப் போவதில்லையென மதத்தலைவர்கள் தெரிவித்தனர்.

புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சர்வ மதத் தலைவர்களும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பௌத்த மதத் தலைவர்கள், இந்துமத குருமார்கள், உலமாக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • MADURANKULI KURANKAR Sunday, 31 March 2013 07:14 PM

    வெள்ள விரித்தால் தான் உட்காருவீர்களோ....?????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X