2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஜே.வி.பி உறுப்பினருக்கு விளக்கமறியலில்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 09 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹிந்தலை பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) உறுப்பினர் அஜித் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பதில் நீதவான் சஜீவ குணரத்னவே அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைத்துள்ளார்.

உறுப்பினர் சிகிச்சைப்பெறுகின்ற அனுராதபுரம் வைத்தியச்சாலையில் அவர் சிகிச்சை பெறுகின்ற வாட்டுக்கு சென்று அவரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட பதில் நீதவான் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

தன்னுடைய அம்மாவை உறுப்பினர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்று முல்லைத்தீவில் கடமையாற்றும் அவரது மகன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Wednesday, 10 April 2013 08:05 PM

    உங்கள் அம்மா மட்டும் அம்மா எங்கள் அம்மா என்றால் மட்டும் சும்மாவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X