2025 மே 21, புதன்கிழமை

பிளாஸ்டிக் உற்பத்திச் தொழிற்சாலையை ஆரம்பிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் கைத்தொழில் சாலையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அநுராதபுரம் மாநகர முதல்வர் எச்.பீ.சோமதாஸ தெரிவித்தார்.

நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் உள்ள தனியார் நிறுவனங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளிலிருந்து வீசப்படும் பி;ளாஸ்டிக் பொருட்களை கொண்டு இந்த தொழிற்சாலையில் உற்பத்திகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இக்கைத்தொழில் சாலையில் அதிகளவானோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X