2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மத வழிபாட்டுத் தலங்களுக்கு காணி உறுதி வழங்குவதை துரிதப்படுத்த பணிப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்திலுள்ள சகல சமய வழிபாட்டுத் தலங்களுக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்குவதை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் பணித்துள்ளார்.

இக்காணி உறுதிப்பத்திரங்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன. இதில் முதற்கட்டமாக யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பௌத்த விகாரைகள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், கோவில்களுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X