2025 மே 21, புதன்கிழமை

பூட்டிய வீட்டுக்குள் சடலம் மீட்பு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

தனது வீட்டுக்குள் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்றை கலென்பிந்துனுவௌ பொலிஸார் நேற்று கண்டெடுத்துள்ளனர்.

கலென்பிந்துனுவௌ இஹலகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தனது பிள்ளைகள் திருமணம் செய்து கொண்டு தூர இடங்களில் வசிப்பதால் உயிரிழந்த பெண் வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

வீட்டுக்குள் இருந்து சில நாட்களாக துர்வாடை வீசியதால் அயல்வாசியொருவர் கலென்பிந்துனுவௌ பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X