2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் இருவர் தப்பியோட்டம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்
  
அநுராதபுரம் திறந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் இருவர் தப்பிச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மிஹிந்தலை ரஜரட்ட பல்கலைக்கழக சுற்றுப்புறச் சூழலை சுத்தப்படுத்தும் பணியில் நேற்று முன்தினம் 20 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் இருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற கைதிகளைத் தேடி சிறைச்சாலை அதிகாரிகள் தேடுதல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X