2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வீதி புனரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2013 மே 03 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மதவாச்சி தேர்தல் தொகுதிக்குட்பட்;ட ரம்பாவ, வெலிஓயா, தம்மென்னாவ வீதியின் 6.5 கிலோமீற்றர் தூரமுள்ள வீதியினைக் கார்ப்பட் வீதியாக புனரமைப்பதற்கு  850 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியை வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் ஒதுக்கியுள்ளார்.

பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய இந்த வீதி புனரமைக்கப்படவுள்ளதோடு, வடமத்திய மாகாண வீதி அதிகார சபை இந்த வீதியின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X