2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோத சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட ஐவருக்கு அபராதம் விதிப்பு

Suganthini Ratnam   / 2013 மே 07 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

சட்டவிரோத சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட 5 விற்பனையாளர்களுக்கு 13 இலட்சம் ரூபா அபாரதம் விதித்து அநுராதபுரம் பிரதான மஜிஸ்திரேட்டும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன நேற்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.

அத்துடன், இதற்கு மேலதிகமாக இவர்களுக்கு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டணையையும் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சட்டவிரோதமாக சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட 5 விற்பனையாளர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X