2025 மே 21, புதன்கிழமை

சிலாபத்தில் மினி சூறாவளி

Kanagaraj   / 2013 மே 07 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

சிலாபம், கடற்கரை பகுதியில் இன்று திடீரென வீசிய மினி சூறாவளியினால 19 வீடுகள் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரன நிலையம் தெரிவித்தது.

சில நிமிடங்களே வீசிய சூறாவளியினால் வீடுகளின் கூரைகள் அள்ளுண்டு செல்லப்பட்டதாகவும் இதனால் எவரும் காயமடைந்ததாக இது வரை அறிவிக்கப்படவில்லையெனவும் அனர்த்த நிவாரன சேவைகள் நிலையம் தெரிவித்தது.

கடற்கரை கிராம சேவகர் பிரிவின் கடற்கரையினை அன்மித்த பகுதிகளின் வீடுகளின் கூரைகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளின் வீடுகளுக்கு பாதிப்பு எற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படடுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X