2025 மே 21, புதன்கிழமை

மின்மாற்றியின் மீதேறி இளைஞன் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 மே 08 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்மாற்றியின் மீதேறி இளைஞர் ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.குருணாகல் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள மின்மாற்றியின்  மீதேறியே குறித்த இளைஞன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வைத்தியசாலை சிற்றூழியர் சேவை பரீட்சையின் பிரகாரம் நியமனம் வழங்கப்படவில்லை என்றுக்கோரியே குறித்த இளைஞன் மின்மாற்றியின்  மீதேறி சுமார் ஒரு மணிநேரமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரை கீழே இறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X