2025 மே 21, புதன்கிழமை

வைக்கோலினால் வேயப்பட்ட வீடுகளுக்கு ஓடுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மே 13 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம். சீ. சபூர்தீன்


அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலுள்ள தகடு மற்றும் வைக்கோலினால் வேயப்பட்ட வீடுகளுக்கு ஓடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நேற்று மாலை அழுத்கம, கல்பொத்தேகம, குடாகுமுக்கொள்ளாவ பகுதியில் உள்ளவர்களுக்கு பிரதி அமைச்சர் டப்ளியு.பீ. ஏக்கநாயக்காவினால் ஓடுகள் வழங்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X