2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு காப்புறுதி

Suganthini Ratnam   / 2013 மே 17 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியைகளின் நலன் கருதி அவர்களுக்கென காப்புறுதித் திட்டமொன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணப் பாலர் பாடசாலைகளில் சுமார் 1,255 ஆசிரியைகள் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுவர் உரிமைகள் சம்பந்தமான விடயங்கள் ஊடாக சில செயற்பாடுகளை முன்னெடுத்து அதன் ஊடாக பாலர் பாடசாலை ஆசிரியைகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X