2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஆனமடுவவில் ஐ.தே.க. வுக்கு அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 மே 19 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம், ஆனமடுவ தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அங்கத்தவர்களினை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு  நவகத்தேகம, கருவலகஸ்வெவ, மதுரங்குளி, முந்தல் ஆகிய பிரதேசங்களில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, திஸ்ஸ அத்தநாயக்க உட்பட புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதேசத்தின் கடைகளுக்கு சென்று அங்கத்துவ பத்திரங்களினை வழங்கினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X