2025 மே 21, புதன்கிழமை

சோயா, போஞ்சிகளை பயிரிட திட்டம்

Suganthini Ratnam   / 2013 மே 23 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

இம்முறை சிறுபோகத்தின்போது ஹுரளுவாவி பகுதியில் 5,000 ஏக்கரில் சோயா, போஞ்சி பயிர்ச்செய்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பிரதேச நீர்ப்பாசன முகாமையாளர் அதுல விஜேவர்தன தெரிவித்தார்.

நாட்டில் வருடாந்தம் 170,000 மெற்றிக்தொன் சோயா, போஞ்சி மரக்கறிகளுக்கு தேவைப்பாடுள்ளது. தற்போது 9,000 மெற்றிக்தொன் சோயா, போஞ்சிகளே உற்பத்தி செய்யப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

மேலும் சோயா, போஞ்சியில் தன்னிறைவு காணும் நோக்கிலேயே இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X