2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தாயும் மகளும் குத்திக் கொலை

Suganthini Ratnam   / 2013 மே 29 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், அம்பேபுர பகுதியில் தாய் ஒருவரும் அவரது மகளும் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், தந்தை காயமடைந்துள்ளார்.  காதல் குழப்பம் காரணமாகவே இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பத்தில் காயமடைந்த தந்தை ஆபத்தான நிலையில்  அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X