2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வேளாங்கன்னி தேவாலயம் நவீன முறையில் புனரமைப்பு

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எப்.ரஸ்மின்

புத்தளம் தில்லையடியிலுள்ள வேளாங்கன்னி தேவாலயம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருவதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

குறித்த ஆலயத்தில் நீண்ட காலமாக இடநெருக்கடி காணப்பட்டு வந்த நிலையிலேயே இவ் ஆலயம் தற்பொழுது நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதி பொதுமக்களிடமிருந்தே பெறப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை மக்கள் வழிபடுவதற்கென ஆலய வளவுக்குள் தற்காலிகமாக  ஆலயம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் மேலும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Tuesday, 04 June 2013 04:48 PM

    இந்த ஆலய புனர்நிர்மானத்துக்கு “சிலரின்” பதில் என்னவாக இருக்கும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X