2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தவறுதலாக ஒலித்த சுனாமி எச்சரிக்கை கோபுரத்தால் மக்கள் அவதி

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறுதலாக ஒலித்த சுனாமி எச்சரிக்கை கோபுரத்தால் மக்கள் அச்சமடைந்த சம்பவம் உடப்பு, முந்தல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உடப்பு, முந்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கேர்புரமானது இன்று காலை திடீரென இரண்டு தடவைகள் ஒலித்துள்ளது.

இதனால், அப்பகுதியைசேர்ந்த மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதுடன் இதுகுறித்து பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் புத்தளம் அனர்த்த முகாமைத்துவ தலைமை அதிகாரி ரனவீரவை தொடர்புகொண்டு கேட்டபோது, அது சுனாமி எச்சரிக்கை
அல்லவென்றும் தொழில்நுட்பக்கோளாரே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

இக்கோபுரம் இன்று காலை 10.21 மணியாளவில் இரண்டடு தடவைகள் ஒலித்துள்ளது.

You May Also Like

  Comments - 0

  • Kanavaan Saturday, 01 June 2013 02:35 PM

    இத்தொழில் நுட்பக் கோளாறு வண்ணான் முதலைக் கதையாக மாறினால்......????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X