2025 ஜூலை 07, திங்கட்கிழமை

குளங்களில் மீன் குஞ்சுகளை இடுவதற்கு நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூன் 07 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

ரஜரட்ட பிரதேசத்திலுள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய ரக குளங்களில் மீன் குஞ்சுகளை இடும் புதிய வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்க நீரியல்வள உற்பத்தி மற்றும் அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இதன்படி மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களில் 16 இலட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகளையும் நடுத்தர குளங்களில் 7 இலட்சத்து 75ஆயிரம் மீன் குஞ்சுகளையும் சிறிய குளங்களில் 23 இலட்சத்து 80 ஆயிரம் மீன் குஞ்சுகளையும் இடத்திட்டமிடப்பட்டுள்ளது.

திவிநெகும வேலைத் திட்டத்தின் கீழ் ரஜரட்ட பகுதியில் மீனவர்களின் பொருளாதாரத் துறையை முன்னேற்றும் நோக்கிலேயே இத்திட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .