2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

முழந்தாளிடப்பட்ட ஆசிரியையுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல்

Kogilavani   / 2013 ஜூன் 17 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியை ஒருவர் வடமேல் மாகாண சபை உறுப்பினரால் முழந்தாளிடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியையுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன் ஆசிரியை  எதிர்கொண்டு பிரச்சினை தொடர்பில் நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி

ஆசிரியை முழந்தாளிடவைத்த மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

  Comments - 0

  • vallarasu Monday, 17 June 2013 08:14 AM

    இது... இது... ஜனாதிபதி..!!!

    Reply : 0       0

    IBNUABOO Tuesday, 18 June 2013 03:42 PM

    அந்த ஆசிரியைக்கு இது ஆறுதல்தான், என்றாலும் ஜனாதிபதி இவ்வாறான மோசமான நடத்தைகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் அவரது உண்மை நிலை மக்களுக்கு புரியும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X