2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவை உதவித் தொழில் ஆணையாளர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டச் செயலகத்தைச் சேர்ந்த உதவித் தொழில் ஆணையாளரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

தனியார் பாதுகாப்புக் கம்பனி ஒன்றிடமிருந்து 50,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்ள முயன்றார் என்ற   குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .