2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

தயாசிறி கடமைகளை பொறுப்பேற்றார்

Super User   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


வட மேல் மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று தனது கடமைகளை முதலமைச்சர் செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடமேல் மாகாண சபையில் இன்று காலை நடைபெற்ற மத வழிப்பாட்டு நடவடிக்கைகளினை அடுத்து சுப நேரத்தில் தனது கடமைகளினை பொறுப்பேற்றார்.

இதன் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .