Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Sudharshini / 2015 மே 09 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை(08) குருநாகலில் நடைபெற்றது.
இதன்போது முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சாலிந்த திசாநாயக்க, டி. பி ஏக்கநாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜயரத்தன ஹேரத், வாசுதேவ நாணயக்கார, டலஸ் அகலப்பெரும, விமல் வீர வன்ச, தினேஷ்குணவர்தன, பந்துல குணவர்தன, உதய கம்பம்பில உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago