Thipaan / 2015 மே 13 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
கொங்ரீட் பாதையாக புனரமைக்கப்பட்டுள்ள புத்தளம் தில்லையடி அல்ஜித்தா கிராமத்தின் பிரதான பாதையை பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (11) மாலை இடம்பெற்றது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸின் நிதி ஒதுக்கீட்டில் இந்த பாதை கொங்ரீட் பாதையாக புனரமைக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், பிரதேச பொது மக்கள், அரபுக்கல்லூரி மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago