2025 மே 07, புதன்கிழமை

அடிக்கல் நாட்டும் வைபவம்

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் வேண்டுகோளின் பேரில், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிர்மாணிக்கப்படவுள்ள நவீன கழிவறை தொகுதிகளுக்கான அடிக்கல் வெள்ளிக்கிழமை (15)  நாட்டி வைக்கப்பட்டது.

புத்தளம் கொழும்பு முகத்திடல், நகர மண்டபம் மற்றும் கடற்கரை கரப்பாந்தாட்ட மைதானம் ஆகிய இடங்களில் இவை நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஏ. சதுர்தீன், டீ. முஜாஹிதுல்லாஹ், நகர சபை செயலாளர் டபிள்யூ.ஜீ. நிஷாந்த குமார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X