2025 மே 07, புதன்கிழமை

அரபுக்கலாசாலைக்கு திரையிடும் கருவி வழங்கிவைப்பு

Thipaan   / 2015 மே 17 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் இஹ்யாவுள் உலூம் அரபுக்கலாசாலைக்கு, ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான திரையிடும் கருவி மற்றும்  திரை  என்பன புத்தளம் நகர சபை தலைவரினால் வெள்ளிக்கிழமை (15) வழங்கிவைக்கப்பட்டன.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் விஷேட நிதி ஒதுக்கீட்டிலேயே இவை வழங்கிவைக்கப்பட்டன.
தனது பதவியிலிருந்து விடைபெற்று செல்லும் போதே நகர சபையின் வெண் பணிமனையில் வைத்து இப்பொருட்களை அவர், வழங்கி வைத்தார்.

இவற்றை கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.சனூஸ் மற்றும் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். சுல்பிகார் ஆகியோர் நகர சபை தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X