2025 மே 07, புதன்கிழமை

ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மே 24 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

புங்குடுதீவு மாணவி வித்யாவின் படுகொலை மற்றும் நாடு முழுதும் இடம்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை (23) சீதுவை சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்டானை தொகுதி அமைப்பாளரும் உயர்கல்வி பிரதி அமைச்சருமான சுதர்சனி பெர்னாந்து மற்றும் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த பல பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X