Suganthini Ratnam / 2015 ஜூன் 07 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் -குருநாகல் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் ஒரு வயதுடைய குழந்தையொன்று உட்பட இருவர் மரணமடைந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த இந்த உழவுஇயந்திரத்துடன் பௌசர் வண்டி மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பௌசர் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago