2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

புத்தளத்திலுள்ள கடையொன்றில் தீ

Suganthini Ratnam   / 2015 ஜூன் 14 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பஸ் நிலையத்துடன் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்று இன்று அதிகாலை தீக்கிரையாகி முற்றாக  நாசமாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்துக்கு மின்னொழுக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

புத்தளம் பொலிஸாரும் விமான மற்றும் கடற்படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X