2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரதமர் ரணில். புத்தளத்துக்கு விஜயம்

Thipaan   / 2015 ஜூன் 22 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

பிரதமர் ரணில்  விக்ரமசிங்க. புத்தளம் கல்பிட்டி கண்டக்குளி பகுதிக்கு சனிக்கிழமை (20) காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கல்பிட்டி தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மியின் அழைப்பின் பேரில் பிரதமரின் விஜயம் அமைந்திருந்தது.

மின்சக்தி ஏரி சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, இளைஞர் விவகார அமைச்சர் நிரோஷன் பெரேரா  உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் இதன் போது பிரசன்னமாயிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X