2025 மே 07, புதன்கிழமை

அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 ஜூன் 26 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம், ஹிஜ்ரத் புரம் மக்கள் தங்களது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென கோரி, இன்று வெள்ளிக்கிழமை புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தங்களது கிராமத்தின் வீதிகள் புனரமைப்பு, வடிகாண் சீரமைப்பு, சீரான மின் விநியோகம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறு கோரியே இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புத்தளம், ஹிஜ்ரத் புரம் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X